.
1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்குவெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.
என்னைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் பற்றி புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை.
தகவலுக்காக ஒன்று பாரதியார், ‘பார்ப்பன இந்து உணர்வோடு இருந்திருக்கிறார்’ என்று அவர் எழுத்து உதாரணங்களைக் காட்டி ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற நூல் எழுதியிருக்கிறேன்.