“இந்து என்று
சொல்வதில்
பெருமை கொள்வோம்”
“அல்லாஹ்
ஒருவனை தவிர
வேறு கடவுள் இல்லை”
“பாவிகளே
இயேசு கிறிஸ்துவை
விசுவாசியுங்கள்”
எல்லா மதங்களும்
அன்பைத்தான் போதிக்கிறதாம்.
முற்போக்கு முகாம்களில்
மத நல்லிணக்கக் கூட்டம்
-‘காதலாகி கடுப்பாகி’ நூல் 1999