கணவனை
காணவில்லை என்று
காவல் நிலையத்தில்
புகார்
செய்யச் சென்ற
பெண்ணை
போலிசார்
மாறி, மாறி
கற்பழித்தனர்.
–பத்திகைச் செய்தி
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா?
சீதையா?
தமிழ் அறிஞர்கள்
பேசிய பரபரப்பூட்டிய
பட்டிமன்றம்
–அதே பத்திரிகைச் செய்தி
காதலாகி – கடுப்பாகி1998